முட்டைக்கோஸ் நன்மைகள்

By Divya Sekar
Jan 30, 2024

Hindustan Times
Tamil

நரம்புகளுக்கு வலு கொடுக்கும்

எலும்புகளுக்கு வலு கொடுக்கும்

வியர்வைப் பெருக்கியாக செயல்படும்

சரும வறட்சியை நீக்கும்

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்

கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்

குடல்புண்களை ஆற்றக்கூடியது

 அல்சர் இருப்பவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வந்தாலே அல்சர் தீரும்

வளர்சிதை மாற்றம் என்றால் என்ன? உடலில் அதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்