காளான் மருத்துவ பயன்கள்

By Divya Sekar
Mar 15, 2024

Hindustan Times
Tamil

கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் 

இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது

தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது

இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்

பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணி

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது

 மார்பகப் புற்று நோயயை குணப்படுத்த பயன்படுகிறது

எளிதில் ஜீரணமாகும் தன்மைகொண்டது

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை