பேரிச்சம் பழம் தரும் நன்மைகள்
By Divya Sekar
Sep 08, 2023
Hindustan Times
Tamil
எலும்புகள் உறுதியாகும்
பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளது
கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்
எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்
பேரீச்சம் பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும்
மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்
மாரடைப்பு பாதிப்பை குறைக்கும்
கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கும்
அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்
வாளமீனு மாளவிகாவின் லேட்டஸ்ட் படங்கள்
க்ளிக் செய்யவும்