சுண்டைக்காய் நன்மைகள்

By Divya Sekar
Mar 01, 2024

Hindustan Times
Tamil

 புரதம், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் 

ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது

அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது

மாதவிடாய் பிரச்னையை சீராக்குகிறது 

உடலில் உள்ள கிருமிகளை அழிக்கிறது

வைட்டமின்கள் ஏ,சி,இ போன்ற சத்துக்கள் உள்ளன

சுண்டைக்காயில் இரும்புச் சத்து உள்ளது

ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது

காய்ச்சல் குணமாகும்

பிரபல நடிகையான சினேகா தன்னுடைய பர்சனல் தொடர்பான விஷயங்களை தொகுப்பாளினி ரம்யா உடனான நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார்.  இது குறித்து அவர் பேசும் போது, “நானும் பிரசன்னாவும் மிகச் சிறந்த நண்பர்களாக தான் முதலில் இருந்தோம். பின்னர் நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.