அன்னாசி பழம் நன்மைகள்

By Divya Sekar
Mar 13, 2024

Hindustan Times
Tamil

மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைய உள்ளது

பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது

புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது

இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது

வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்

ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்

சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது

பூச்சிகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்ப்போம்