பூண்டு பயன்கள்
By Divya Sekar
Feb 13, 2024
Hindustan Times
Tamil
மாரடைப்பு வராமல் தடுக்கலாம்
வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ஜீரண தன்மை மேம்படும்
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது
நாடாப்புழு தொற்று உள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது
மூட்டு பிரச்சனைகளின் சிறந்த வலி நிவாரணி
கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்
அஜீரணக் கோளாறு, தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது
சளி மற்றும் காய்ச்சலிலிருந்து வெள்ளைப்பூண்டு நிவாரணம் அளிக்கும்
உடலின் எடையை குறைக்க விரும்பினால் தினமும் காலையில் 2 பல் பூண்டு சாப்பிடுங்கள்
ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது
செரிமான அமைப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது
நச்சுகளை வெளியேற்ற உதவும்
ஆண்டிபயாடிக்காக பயன்படுத்தப்படுகிறது
நவம்பர் 03-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்