சுண்டைக்காய் தரும் பயன்கள் 

By Suriyakumar Jayabalan
Jan 07, 2025

Hindustan Times
Tamil

வயிற்றுக் கோளாறை போக்கும் 

மூட்டு வலி நீங்கும் 

சிறுநீரை பெருக்கும் 

கல்லீரல் நோயிலிருந்து பாதுகாக்கும் 

ரத்தத்தை சுத்தம் செய்யும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்

சர்க்கரை அளவு குறையும் 

மூல நோய்க்கு நல்லது

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.