ஒரு நபர் பயணம் செய்வதால் மனதில் கிடைக்கும் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோமா?
By Marimuthu M Feb 17, 2025
Hindustan Times Tamil
ஒரு நபர் புதிய இடத்துக்குப் பயணம் செய்வதால் வெகுநாட்களாக ஒருவர் தேக்கிவைத்த மன அழுத்தம் வெகுவாகக் குறைகிறது.
ஒரு நபர் புதிய இடத்துக்குப் பயணம் செய்வது இரத்த அழுத்தம் குறைந்து இதய நோய் அபாயங்களைத் தடுக்கிறது.
ஒரு நபர் பயணம் செய்து பார்க்கும் இயற்கையான சூழல்கள், மரம்,செடி, கொடி, பூக்கள் ஆகியவை மனநலத்தை மேம்படுத்தி, மனச்சோர்வைக் குறைக்கிறது
ஒரு நபர் பயணம் செய்வது புதிய மனிதர்களின் அனுபவ மொழிகளை, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அறிய உதவுகிறது.
ஒரு நபர் பயணம் செய்வது அந்த புதிய ஊர் மக்களின் புதிய கலாசாரத்தை அறிந்துகொள்ள அவற்றைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.
ஒருவர் வெவ்வேறு வழிகளில் பயணம் செய்வது வித்தியாசமான அனுபவத்தைத் தந்து புத்துணர்ச்சியைக் கொடுத்து நம் உற்பத்தித் திறனைப் பெருக்குகிறது
ஒரு நபர் பயணம் செய்வது அவர்களது கற்பனைத் திறனை ரசிப்புத்திறனை மேம்படுத்தி அவரை செழுமையாக்குகிறது.
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன