கொத்தமல்லி நன்மைகள்

By Divya Sekar
Oct 13, 2023

Hindustan Times
Tamil

நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது

செரிமானத்தை எளிதாக்குகிறது

மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது

கண்களுக்கு நன்மை தருகிறது

எலும்புகளை வலுப்படுத்துகிறது

முகப்பரு குறைக்கிறது

தோல் நிறமி, தழும்புகளை குறைக்கிறது

 காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் முழுமையான ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்

 இரும்புச்சத்து நிறைந்துள்ளது

நடத்தல், ஓடுதல் உடல் எடையைக் குறைக்க எது பெஸ்ட்?