முந்திரி பழம் நன்மைகள்

By Divya Sekar
Mar 10, 2024

Hindustan Times
Tamil

 ஞாபக சக்தியை ஊக்குவிக்கும்

பற்கள் வலுவாகும்

கண் நோய்களை குணமாக்கும்

 நரம்புகள் பலம் பெறும்

அல்சர் நோய் குறையும்

முடி உதிர்தல் குறையும்

மலச்சிக்கல் தீரும்

சருமத்தில் உண்டாகும் சுருக்கம், வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறலாம்

 ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது

சோப்பில் TFM என்றால் என்ன?