பூண்டு நன்மைகள்

By Divya Sekar
Sep 09, 2023

Hindustan Times
Tamil

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு கரையும்

 கலோரியை வேகமாக எரிக்க உதவும்

 உடல் பருமனைக் குறைக்கும்

தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்

உடலில் உள்ள நரம்பு மண்டலம் தூய்மையாகி மனப்புத்துணர்ச்சியைத் தூண்டும்

வெள்ளைப் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் கூடுதல் நன்மை ஏற்படும்

உடல் பருமனைக் குறைப்பதற்கு வெள்ளைப் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது

குறைந்த காலத்துக்குள்ளேயே வெள்ளைப்பூண்டு வைத்தியம் நல்ல பலனைத் தரும்

தினமும் பூண்டு சாப்பிடுவது நல்லது

டிசம்பர் 01-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்