ஆடி மாதத்தில் செய்யக் கூடாதவை என்ன
By Divya Sekar
Jul 17, 2023
Hindustan Times
Tamil
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது
பெண் பார்க்கச் செல்வதை தவிர்ப்பது நல்லது
நிச்சயதார்த்தம் வைப்பதை தவிர்க்க வேண்டும்
இந்த ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் எதுவும் நடக்காது
மொட்டை அடிக்க கூடாது
ஆடி மாதம் மட்டுமல்ல மற்ற எந்த மாதத்தின் தொடக்கத்திலும் மொட்டை அடிக்க கூடாது
கிரஹப்பிரவேசம் செய்வதை தவிர்க்க வேண்டும்
இவை அனைத்தும் ஆடி மாதத்தில் செய்யக்கூடாது.
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.
Image Credits : Adobe Stock
க்ளிக் செய்யவும்