எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Divya Sekar
Jan 01, 2025

Hindustan Times
Tamil

நச்சுகளை அகற்ற உதவுகிறது

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

செரிமானத்தை மேம்படுத்துகிறது

இரைப்பை பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது

நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

வைரஸ்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது

உடலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது

 உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது

எடை இழப்புக்கு உதவுகிறது

விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?