எலுமிச்சை இலை ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பாருங்க.. கல்லீரன் முதல் மன நலம் வரை அனைத்துக்கும் சிறந்தது

pixa bay

By Pandeeswari Gurusamy
Mar 08, 2024

Hindustan Times
Tamil

எலுமிச்சையால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியும். எலுமிச்சை போல் அதன் இலைகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கின்றன. 

pixa bay

எடைகுறைப்பு முதல் மனஅழுத்தத்தை குறைப்பது வரை உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது

pixa bay

எலுமிச்சை இலை கூட ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதைத் தேநீர், சூப், சாலட் பயன்படுத்தலாம். நீங்கள் தயாரிக்கும் காட்யத வாசனை அதிகரிக்கும் மேலும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சியடைகிறது. இதன் இரகசிய நன்மைகளை அறியுங்கள்

pixa bay

எலுமிச்சை இலையில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இதில் இருக்கும் பிளேவனாய்ட்கள், பினோலிக் அமிலம், வைட்டமின் சி போன்றவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதன் நாள்பட்ட உடல் ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து தீர்வு பெறலாம்

pixa bay

செரிமானத்தை மேம்படுத்தி எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. வாயு தொல்லை, அஜீரணம், இரைப்பை பிரச்னைக்கு தீர்வளிக்கிறது

pixa bay

எலுமிச்சை இலையில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் நோய் தொற்றுகளை நீக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

pixa bay

எலுமிச்சை இலை உடலை ஆற்றுப்படுத்த உதவுகிறது. இது கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் வல்லமை கொண்டுள்ளது. இதன் நறுமணம் உடலையும், மனதையும் அமைதிப்படுத்துகிறது

pixa bay

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலுமிச்சை இலைகள், உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது

pixa bay

குறைவான கலோரிகளை கொண்டிருக்கும் எலுமிச்சை இலை, வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவதை குறைக்க செய்து, எடை குறைப்பையும் தூண்டுகிறது

pixa bay

வாய் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக உள்ளது. வெறுமனே எலுமிச்சை இலைகள் சுவைப்பதால் வாய் பகுதியில் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கி, வாயை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் நுண்ணுயிருக்கு எதிரான பண்புகள் ஈறு பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

pixa bay

கனவு பலன்கள்