தினமும் உணவில் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்

By Divya Sekar
Oct 09, 2024

Hindustan Times
Tamil

எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது

உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்

உங்கள் பசியைப் போக்கும்

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சர்க்கரை சாப்பிடும் எண்ணத்தைக் குறைக்கிறது

எலுமிச்சை உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது

எலுமிச்சை உங்கள் கல்லீரலைக் காக்கிறது

பசியைக் கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைக் காக்கும்

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம்

பொடுகு தொல்லையை போக்க வீட்டில் இருந்தபடியே சில டிப்ஸ்களை ஃபாலோ செய்து எதிர்பார்த்த பலன் பெறலாம்