உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் ரகசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்

By Priyadarshini R
Mar 13, 2025

Hindustan Times
Tamil

குழந்தைகளிடம் எப்போதும் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்வதைவிட, அதை சிறப்பாக முடிக்க நீங்கள் எடுக்கும் முயற்சி என்பது மிகவும் முக்கியமானது என்று குறிப்பிடுங்கள்

குழந்தைகளிடம் அவர்களின வயதுக்கு ஏற்ற தேர்வுகளை அவர்கள் செய்வதை ஊக்குவிக்கவேண்டும். இதனால் அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை வளர்கிறது

நீங்கள் எப்போதும் 25 சதவீதம் வேகமாக நடக்கும்போது உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. அது உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது

நீங்கள் 2 நொடிகளுக்கு மேல் கண்களை சிமிட்டாமல் பார்க்கவேண்டும். இதனால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் ஒருவரின் கண்களைப் பார்த்துதான் எப்போதும் பேசவேண்டும்

அனைவருடனும் நட்புடன் பழக நீங்கள் ஒரு அழகான புன்னகையை பூக்கவேண்டும். இது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். இதனால் உங்கள் சூழலே அழகாகும்

கண்ணாடியில் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மீதான தன்னம்பிக்கையை அதிகரிக்க அது உதவும். நேர்மறையான கருத்துக்களை கூறுங்கள். இது உங்கள் மீதான அங்கீகாரத்தை நீங்களே வழங்க உதவும்

உங்கள் குழந்தைகளின் ஆர்வங்களை வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தேர்ந்தெடுக்கவும் உதவும்

’விடாமல் உயரும் தங்கம்’ தங்கம் விலை உயர்வுக்கான டாப் 5 காரணங்கள்!