பெண்களே நீங்க கர்ப்பமா இருக்கீங்களா.. இந்த பழத்தை சாப்பிடலாமா தெரிஞ்சுக்கோங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy
Oct 22, 2024
Hindustan Times
Tamil
சீத்தாப்பழத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது
pixa bay
இதில் உள்ள ஃபோலேட் கருவின் வளர்ச்சியில் எந்த குறைபாடுகளையும் தடுக்கிறது.
pixa bay
கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
pixa bay
பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கருவை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
pixa bay
கர்ப்ப காலத்தில் நீரேற்றம் மிகவும் முக்கியமானது. இது அம்னோடிக் திரவத்தை அதிகரிக்க உதவுகிறது. சீத்தாபழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது.
pixa bay
சீத்தாப்பழத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அளவோடு எடுத்து கொள்ள வேண்டும்.
pixa bay
சாப்பிட்ட உடனேயே சொறி மற்றும் வீக்கத்தைக் கண்டால், மருத்துவரை அணுகுவது நல்லது.
pixa bay
நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
image credit to unsplash
க்ளிக் செய்யவும்