‘கோலங்கள்’ ‘அண்ணாமலை’ சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மஞ்சரி
By Kalyani Pandiyan S
Oct 08, 2024
Hindustan Times
Tamil
இவரின் உடல் எடை குறைந்த உடன் இவருக்கு நோய் வந்து விட்டதாக தகவல்கள் பரவின
அதனை, இவர் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மறுத்திருக்கிறார்.
அதில் அவர் , “சொன்னால் சொல்லிக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்
அது அவர்களின் மனம் மற்றும் எண்ணம் சார்ந்தது ஆகும்.
அதுவும் எனக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டிதான்
அப்படியாவது என்னைப் பற்றி பேசுகிறார்கள் என்று சந்தொஷப்பட்டேன்” என்றார்
நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
image credit to unsplash
க்ளிக் செய்யவும்