பாகற்காய் அறிந்ததும் அறியாததும்!
By Marimuthu M
Jul 05, 2024
Hindustan Times
Tamil
பாகற்காயில் வைட்டமின் ஏ,பி,சி, பீட்டோ கரோட்டின், இரும்புச்சத்து, ஜிங், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
பாகற்காய் சாறு நீரிழிவு நோயைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது
பாகற்காயில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது என்பதால், இதனை உண்ணும்போது மலச்சிக்கல் வருவதில்லை
பாகற்காயை உண்பதால் சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை நீக்க உதவுகிறது
Enter text Here
தினந்தோறும் பாகற்காய் சாறினை அருந்திவர கல்லீரல் பிரச்னைகள் வராது.
பாகற்காய் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது
பாகற்காய் ரத்த சர்க்கரையைக் கடுப்படுத்துகிறது.
பாகற்காயை சாப்பிடுவதால், குடலில் புழுக்கள் அழிகிறது. நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாகின்றன.
பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்