தாமதமாக உறங்குவதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா?

By Divya Sekar
Nov 05, 2024

Hindustan Times
Tamil

அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும்

நோய் எதிர்ப்பாற்றலை பலவீனமாக்கும்

கவனம் குறையும், மூளை மந்தமாகும்

நினைவாற்றல் இழப்பு மற்றும் கற்றல் கோளாறுகள்

ஹார்மோன்களை பாதிக்கும்

உடல் எடை அதிகரிப்பு

வயோதிக தோற்றம் மற்றும் முகச்சுருக்கம்

மனத்தடுமாற்றம் மற்றும் எரிச்சல்

டபிள்யூபிஎல் ஏலம் வரும் 15ம் தேதி பெங்களூரில் நடக்கிறது