பழங்கால மருத்துவத்தில் முக்கியமானதாக அஸ்வகந்தா மூலிகை இருந்துள்ளது

By Muthu Vinayagam Kosalairaman
Nov 14, 2024

Hindustan Times
Tamil

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மூலிகையாக இருந்து வரும் அஸ்வகந்தா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது

மனஅழுதத்தை குறைப்பதில் இருந்து தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகளை தருகிறது

அஸ்வகந்தாவில் இருக்கும் சேர்மங்கள் மனதை இதமாக்கி ரிலாக்ஸ் உணர்வை பெற ஊக்குவிக்கிறது. எனவே மனஅழுத்தம், கவலை போன்றவற்றால் சிக்க தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது

இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலை முடி வேர்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்கிறது. அழற்சிக்கு  எதிரான விளைவுகள் தலைமுடி உதிர்வை தடுக்கு, தலைமுடி அமைப்பை சீராக்குகிறது

ரத்த சர்க்கரை அளவு, உடலின் கொழுப்பு அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் டயபிடிஸ் நிர்வகிக்கப்படுவதுடன், உடல் எடையும் நிர்வகிக்கப்படுகிறது

ரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன் இருதய ஆரோக்கியத்துக்கு ஆதரவு தருகிறது. கொலஸ்ட்ரால் அளவை நிர்வகித்து, வீக்கத்தை குறைக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

அறிவுசார் திறன்களான கவனம், நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.