இந்திய தேசிய கொடியை பற்றி சில சுவாரஸ்ய பின்னணியை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 14, 2024

Hindustan Times
Tamil

தேசபக்தியின் உணர்வை நமக்குள் விதைக்கும்  இந்திய தேசிய கொடி இந்திய நாட்டின் பெருமையின் சின்னமாக உள்ளது 

மூவர்ண கொடி என்றும் அழைக்கப்படும் தேசிய கொடியில் வண்ணம், வடிவம் போன்றவற்றில் சுவாரஸ்ய பின்னணி உள்ளது

இந்திய தேசிய கொடியை 1921ஆம் ஆண்டில் பிங்காலி வெங்கய்யா என்பவர் வடிவமைத்துள்ளார்

இந்திய தேசிய கொடியில் காவி, வெள்ளை, பச்சை என மூன்று வண்ணங்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் காவி தைரியத்தையும், வெண்மை அமைதியையும், பச்சை செழிப்பையும் குறிக்கிறது

இந்திய தேசிய கொடியின் மத்தியில் இடம்பிடித்திருக்கும் நீல நிறத்தில் இருக்கும் அசோக சக்கரம் சட்டம் மற்றும் நீதியின் நித்திய சக்கரமாக திகழ்கிறது

இந்திய தேசிய கொடி ஜூலை 22, 1947 அன்று இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சற்று முன்பு இந்திய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

2002 முதல் 2002 குடிமக்களுக்கு தேசிய விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இந்திய தேசிய கொடியை ஏற்ற உரிமை வழங்கப்பட்டது

டெங்கு காய்ச்சலில் இருந்து உடனடியாக குணமடைய சாப்பிட வேண்டிய உணவுகள்