பல்வேறு ஆரோக்கியமான நன்மைகள் கொண்டிருக்கும் பேரிட்சை அளிவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Jun 26, 2024
Hindustan Times
Tamil
அனைவருக்கும் பிரபலமான ஆரோக்கிய ஸ்நாக்ஸ் ஆக இருக்கும் பேரிட்சை ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக இருந்தாலும் அதிகமாக சாப்பிட கூடாது
வயிறு தொடர்பான பிரச்னை, எடை அதிகரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்ற உடல் சார்ந்த பிரச்னை ஏற்படலாம்
அளவுக்கு அதிகமாக பேரிட்சை சாப்பிட்டால் வயிறு வலி, வாயு பிரச்னை, வயிறு உப்புசம் ஆவது, வயிற்று போக்கு போன்றவை ஏற்படலாம்
பேரிட்சையில் இருக்கும் நார்ச்சத்து, அதிகப்படியான கலோரி போன்றவை எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம்
பேரிட்சையில் பாதுகாப்பதற்காக சேர்க்கப்படும் சல்பிடெஸ் சருமத்தில் தடிப்புகளை உருவாக்கலாம்
அதிகப்படியான பேரிட்சை குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், செரிமான பிரச்னை போன்றவற்றை உருவாக்கலாம்
அலர்ஜியை ஏற்படுத்துவதோடு, ஆஸ்துமா ஆபத்தையும் அதிகரிக்கலாம்
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!
க்ளிக் செய்யவும்