Kissing Facts: முத்தமிடும் போது உங்கள் கண்கள் மூடப்படுவது எதனால் தெரியுமா?

By Pandeeswari Gurusamy
May 03, 2024

Hindustan Times
Tamil

ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக முத்தம் உள்ளது. தங்களது அன்பின் வெளிப்பாட்டை பலரும் முத்தத்தின் மூலமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் முத்த பரிமாற்றத்தின் போது கண்கள் மூடப்படுவது இயல்பான விஷயமாகவே உள்ளது

Pexels

முத்தத்தின் போது கண்கள் மூடப்படுவது வெட்கம் காரணமாக இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு.

Pexels

முத்தம் பரிமாற்றம் செய்யும்போது இருவரின் முகமும் நெருங்கி இருப்பதால் கண்களை முடிகொள்கிறார்கள் எனவும் கூறப்படுவதுண்டு. ஆனால் இதற்கு பின்னர் அறிவியல் விஷயமும் ஒளிந்துள்ளது.

Pexels

அன்பின் வெளிப்பாடாக இருக்கும் முத்த பரிமாற்றத்தின் போது மூளை தொடுவதை உணர விரும்புகிறது. அந்த நேரத்தில் உடல் வேறு எதையும் உணர விரும்பவில்லை. இதன் காரணமாகவே கண்கள் மூடப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்

Pexels

முத்தத்தின் போது ஏற்படும் உற்சாகத்தின் அளவு மூளையால் மட்டும் எடுத்துக்கொள்ள இயலாது. முத்தம் மூலமாக வரும் தொடு உணர்வு கண்கள் திறந்து இருந்தால் முழுமையாக பெற இயலாது. எனவே தான் கண்கள் நம்மை அறியாமலேயே மூடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்

Pexels

இதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பங்கேற்றவர்களிடம் முத்தம் பறிமாறிக்கொண்ட போது அவர்களிடம் கொடுக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையை சொல்லுமாறு கூறப்பட்டது. அவர்கள் மூளையின் எதிர்வினை கைகளின் இருந்த சாதனத்தின் மூலம் கணக்கிடப்பட்டது

Pexels

இதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பங்கேற்றவர்களிடம் முத்தம் பறிமாறிக்கொண்ட போது அவர்களிடம் கொடுக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையை சொல்லுமாறு கூறப்பட்டது. அவர்கள் மூளையின் எதிர்வினை கைகளின் இருந்த சாதனத்தின் மூலம் கணக்கிடப்பட்டது

Pexels

இதன் மூலம் தொடு உணர்வானது குறிப்பிட்ட பொருளை பொறுத்தான் இருக்கும் என முடிவுக்கு வந்தனர். காட்சி மற்றும் தொட்டு உணரக்கூடிய பணிகளை சமமாக செய்தால், மூளை ஒன்றை தான் தேர்ந்தெடுக்கிறது. இதன் காரணமாகவே முத்தத்தின் போது கண்கள் மூடப்படுகிறது என முடிவு செய்யப்பட்டது

Pexels

கை தழுவாததால் உண்டாகும் தீமைகள்