செவ்வாழையின் பயன்களைப் பார்ப்போம்

By Manigandan K T
Jan 04, 2024

Hindustan Times
Tamil

செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது

இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது

இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது

50 சதவீத நார்ச்சத்து உள்ளது

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்றது

தினசரி இரவில் ஒரு செவ்வாழை சாப்பிடலாம்

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்