Kidney Stone Home Remedy : சிறுநீரக கற்களைப் போக்க சிறந்த வழிகளை தெரிந்துகொள்ளவேண்டுமா? இதோ டிப்ஸ்!

By Priyadarshini R
Aug 27, 2024

Hindustan Times
Tamil

சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டால் நீங்கள் பின்பற்றவேண்டியது இவைதான்

தினமும் குறைந்தது 12 முதல் 15 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும். இதனால் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது கற்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது.

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சிறுநீரகத்தில் உள்ள சிறிய கற்களை துண்டாக உடைத்து அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது.

துளசி இலைகளை தண்ணீரில் ஓரிவு ஊறவைக்கவேண்டும். அதை 6 வாரங்கள் தொடர்ந்து பருகினால், சிறுநீரில் உள்ள கற்கள் உடைந்துவிடும். ஆனால் ஆறு வாரங்களுக்கு மேல் பருகக்கூடாது.

மாதுளைச்சாறு உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் தன்மை கொண்டது. இதை தினமும் பருகினால் உங்கள் சிறுநீரகத்தில் கற்களை அகற்றிவிடும்.

மாரடைப்பை தடுக்கும் நட்ஸ்