கிட்னியை பாதிக்க வைக்கும் கெட்ட பழக்கங்கள்
By Manigandan K T
Mar 19, 2024
Hindustan Times
Tamil
நமது உடலில் கிட்னி முதன்மையான உறுப்பு ஆகும்
இரத்தத்தை சுத்திகரிப்பது தான் இதன் முக்கியமான பணி
வலி நிவாரணி அதிகம் எடுப்பது
அதிக அளவு உப்பை எடுத்துக் கொள்வது கிட்னியை பாதிக்கும்
மது அருந்துவது கிட்னியை பாதிக்கக் கூடும்
போதிய தூக்கமின்மை
அதிக ப்ரோட்டீன் உட்கொள்வது
பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்