Kidney Cleansing : உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கான எட்டு வழிகளை பாருங்கள்!
By Priyadarshini R Apr 14, 2024
Hindustan Times Tamil
உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், கடுமையான கழிவுநீக்கியாகும்.
கிரான்பெரிகள், இதில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ரான்தோசியானிடின்ஸ்கள் உள்ளது. இது சிறுநீரக தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புக்களை குறைக்கிறது.
கீரைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது.
இஞ்சியில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளன. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள், இஞ்சியை சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உதவும் ஒன்றாக மாற்றியுள்ளது.
ஆப்பிளில் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் இயற்கையான கரையக்கூடிய தன்மை, சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்துள்ளது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக பிரச்னைகளை குறைக்க உதவுகிறது. இது சிறுநீரகத்தை தொற்றுகளில் இருந்து காக்கிறது.
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய டாப் 5 நாடுகளை எவை என்பதை பார்க்கலாம்