ரிலேஷன்ஷிப்பில் நீண்ட காலமாகப் பயணிப்பவர்கள் கடைப்பிடிக்கும் முக்கிய உத்திகள்
By Marimuthu M May 08, 2025
Hindustan Times Tamil
இருவரும் உண்மையாகப் பேசுவதும், உணர்வுகளை தன்னிச்சையாகப் பகிர்வதும் உறவைப் பலப்படுத்தும் அடித்தளமான விஷயமாகும்
தினசரி அன்றாட வாழ்கையில், சின்ன சின்ன விஷயங்களைக் கூட பகிர்வது உறவுக்கு உறுதியைத் தரும்
எல்லா விஷயங்களிலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இருக்க முடியாது; தாராள மனதுடன் ஒத்துழைப்பது அவசியம்.
“நன்றி”, “மிக நன்றாக இருந்தது” போன்ற வார்த்தைகள் உறவை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவும்.
ஒரே வீட்டில் இருந்தாலும் கூட, தனிப்பட்ட நேரம், பேசும் நேரம் ஆகியவற்றை ஒதுக்குவது, பயணங்கள் புரிவது மற்றும் சின்ன சின்ன சந்தோஷங்களை ஒருவருக்கொருவர் தர முயற்சிப்பது ஆகியவை உறவை உயிர்ப்புடன் வைத்திருக்கும்
சண்டையைத் தவிர்க்காமல், சமாதானமாக பேசித் தீர்க்கும் பழக்கம் உறவை நிலைப்படுத்தும்
ஒருவரின் கனவுகளும், விருப்பங்களும் முக்கியம் என்பதை உணர்ந்து, ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பது உறவை பலமாக்கும்.
சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.