உங்கள் ஜாதகத்தில் 3இல் கேது! 9இல் ராகு! உள்ளதா? சாதகமா? பாதகமா? இதோ விவரம்!

By Kathiravan V
Mar 30, 2024

Hindustan Times
Tamil

உங்கள் லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் கேதுவும், 9ஆம் இடத்தில் ராகுவும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்!

3ஆம் இடம் என்பது இளைய சகோதரர் மற்றும் தைரிய வீரிய ஸ்தானம் 

உங்கள் ஜாதகத்தில் 3இல் கேது! 9இல் ராகு! உள்ளதா? சாதகமா? பாதகமா? இதோ விவரம்!

9ஆம் இடம் இடம் என்பது தந்தையை குறிக்கும் பாக்கிய ஸ்தானம் 

3ஆம் இடத்தில் கேது இருப்பதால் இளைய சகோதரர்களுடன் பகை, அவர்களால் எந்த உதவியும் கிடைகாத நிலை, உறவினர்களால் பகை ஏற்படும். 

3ஆம் இட கேது அதீத தைரியத்தை கொடுப்பார். அசட்டுத்தனமான தைரியத்தால் தனக்குத் தானே தொல்லை உண்டாகும்,

9 ஆம் இட ராகுவால் விபரீத ராஜயோகம் ஏற்பட்டு தீடீர் பண வரவு கிடைக்கும். 

வாழ்கையில் நிறைய இடங்களில் அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். 

பெரிய பதவிகளை பெற தடங்கல்களை சந்தித்தாலும் அதனை எட்டிப்பிடிப்பார்கள்

உங்கள் ஜாதகத்தில் 3இல் கேது! 9இல் ராகு! உள்ளதா? சாதகமா? பாதகமா? இதோ விவரம்!

தந்தை பாசம் என்பது இவர்களுக்கு குறைவாக இருக்கும், தந்தையை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் இருக்கும், 

மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?