கீரைகளும் அதன் பயன்களையும் பார்ப்போம்

By Manigandan K T
Jan 17, 2024

Hindustan Times
Tamil

வெந்தயக்கீரை

உடல் சூட்டை குறைக்கும்

முருங்கைக் கீரை

நோய் தொற்றுகளை தடுக்கும்

அரைக்கீரை

தோல் நோய்களை குணமாக்கும்

சிறுகீரை

பித்தத்தை குறைக்கும்

அகத்திக்கீரை 

இரத்தத்தை சுத்திகரிக்கும்

பசலை கீரை

உடல் கோளாறுகளை சரிசெய்யும்

பொன்னாங்கண்ணி கீரை

உடல் எடையைக் குறைக்க உதவும்

WPL 2024 குறித்து பார்ப்போம்