கருப்பு கவுனி அரிசியின் பயன்கள்

By Manigandan K T
Jan 14, 2024

Hindustan Times
Tamil

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

அதிக புரதச்சத்து உள்ளது

உடலின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு அளிக்கிறது

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது

நார்ச்சத்து நிறைந்துள்ளது

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

வளர்சிதை மாற்றம் என்றால் என்ன? உடலில் அதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்