கார்த்திகை விரதம்: முருகனை வழிபட வேண்டிய முறை
By Manigandan K T
May 08, 2024
Hindustan Times
Tamil
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டுவிட்டு கார்த்திகை விரதத்தை தொடங்க வேண்டும்
காலையில் தலைக்கு குளித்துவிட்டு வீட்டில் வழிபாட்டை தொடங்கலாம்
வீட்டில் வேல் இருந்தால் அதை வைத்து வழிபடலாம்
முருகன் படம் இருந்தாலும் அதை துடைத்து பொட்டு வைத்து மலர்கள் சூடி பூஜை செய்யலாம்
முருகன் பாடல்களை பாராயணம் செய்யலாம்
கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்
முருகனை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு பணியையும் செய்யலாம். இதனால், நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
photos credit: pixabay
தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
க்ளிக் செய்யவும்