கர்நாடகாவின் காபி பயிருக்கு அதிரடியாக விலைகள் உயர்ந்துள்ளன, ஏன் விலை உயர்வு என பார்க்கலாம்.

By Pandeeswari Gurusamy
Feb 05, 2025

Hindustan Times
Tamil

கர்நாடகாவின் காபி இப்போது உலகம் முழுவதும் சுவைக்கப்படுகிறது.

கர்நாடகாவில் (கடந்த 2022 - 2023ல்) சுமார் 248,020 மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்யப்படுகிறது.

பிரேசில் மற்றும் வியட்நாமில் காபி விளைச்சல் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் காபி நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களில் காபி விளைச்சல் அதிகமாக உள்ளது.

கர்நாடகாவில் உள்ள குடகு, ஹாசன், சிக்மகளூர் ஆகியவை காபி வளரும் மாவட்டங்கள்.

கர்நாடகாவில் வானிலை காரணமாக விளைச்சல் குறைவாக உள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கர்நாடகாவில் குறைந்த மகசூல் உள்ளது.

50 கிலோ எடையுள்ள ரோபஸ்டா காபி மூட்டை ரூ. 20,000 முதல் 22,000 வரை விலை போகிறது.

கர்நாடகாவின் காபி உலகெங்கிலும் உள்ள மக்களின் தாகத்தைத் தணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 17ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..