கண்டதிப்பிலி ரசத்தின் பயன்கள்

By Manigandan K T
Feb 09, 2024

Hindustan Times
Tamil

வயிற்று வலி சரியாகும்

வயிற்றுப் பொருமல் குணமாகும்

இரைப்பை மற்றும் ஈரல் வலுப்பெறும்

நாள்பட்ட சளி,  இருமல் முற்றிலும் சரியாகும்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இரத்தத்தில்  சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும் 

கண்டத்திப்பிலி ரசத்தில் இன்னும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன

களாக்காய் பயன்கள்