கமல்ஹாசன் அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் NABShow2025 திரைப்பட கண்காட்சியில் பங்கேற்று இருக்கிறார்.
By Kalyani Pandiyan S
Apr 07, 2025
Hindustan Times
Tamil
அங்கு கமல்ஹாசன் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இதைப்பார்த்த அவரின் ரசிகர்கள் கமல்ஹாசனை கொண்டாடி வருகின்றனர்.
திரைப்பட நிகழ்வில் கமல்ஹாசன் தக் லைஃப் லுக்! .. இந்தக்கண்காட்சி ஏப்ரல் 5ம் தேதி தொடங்கியது.
கமல்ஹாசன் தயாரிப்பில் கடைசியாக வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அந்தப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.
கமல்ஹாசனின் தக் லைஃப் படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.
தக் லைஃப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
image credit to unsplash
க்ளிக் செய்யவும்