அடர்த்தியான கூந்தல் மட்டுமா? செம்பருத்தியால் எத்தனை நன்மைகள் பாருங்க

pixa bay

By Pandeeswari Gurusamy
Mar 21, 2024

Hindustan Times
Tamil

உயர் ரத்த அழுத்ததை குறைக்க உதவும்.

செம்பருத்தியில் பொட்டாசியம் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. 

சோடியம் அதிகம் உள்ளது. 

இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது.

pixa bay

புற்று நோயை எதிர்க்க உதவுகிறது

pixa bay

2025 ஆம் ஆண்டில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள்