உங்கள் ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

By Pandeeswari Gurusamy
Apr 29, 2024

Hindustan Times
Tamil

நவீன ஸ்மார்ட் டிவி திரையை சுத்தம் செய்வது பலருக்கு சவாலான பணியாகும்

சிலர் சுத்தம் செய்யும் போது செய்யும் தவறுக்கு வருந்துவார்கள்.

எனவே டிவி திரையை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஸ்க்ரீன் கிளீனர் அல்லது திரவத்தை நேரடியாக டிவி திரையில் தெளிக்க வேண்டாம்.

நேரடியாக தெளித்தால், அந்த திரவம் டிவியின் உதிரி பாகங்களுக்குள் செல்லும்.

இப்படி  செய்தால் தொலைக்காட்சி காட்சி சேதமடையும்.

எனவே மைக்ரோ ஃபைபர் துணியால் டிவியை சுத்தம் செய்ய வேண்டும்.

துணியை கொஞ்சம் ஸ்க்ரீன் கிளீனர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

டிஷ்யூ பேப்பர் அல்லது தடிமனான டவலைக் கொண்டு சுத்தம் செய்வது டிவி டிஸ்ப்ளேவில் கீறலை ஏற்படுத்தலாம்.