தினமும் கொஞ்சம் பப்பாளி மட்டும் சேர்த்து பாருங்க.. பலன்களை பார்த்து அசந்து போயிடுவீங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 03, 2024

Hindustan Times
Tamil

மழை, குளிர்காலத்தில் இதை சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதிகமான ஊட்டச்சத்துகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இனிப்புச் சுவையுடன் கூடிய இந்த பழம் வாயில் வைத்தவுடன் எளிதில் கரைகிறது. உடலின் வெப்பத்தை அதிகரித்து வாதம் மற்றும் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.

pixa bay

செரிமானத்தை மேம்படுத்துகிறது

pixa bay

மாதவிடாயின்போது வலி ஏற்படுவதை குறைக்கிறது

pixa bay

பப்பாளியில் உள்ள வெப்பத்தன்மை காய்ச்சல் மற்றும் சளியை சரி  செய்ய உதவுகிறது

pixa bay

உடலில் ஏற்படும் அழற்சிகளை குறைக்கிறது

pixa bay

நீரழிவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது

pixa bay

நச்சு நீக்கியாக செயல்படுகிறது

pixa bay

இதயத்துக்கு நன்மை தருகிறது

pixa bay

மலச்சிக்கலுக்கு சிறந்தது

pixa bay

பப்பாளி இலைகள் பிளெட்லெட் அளவை அதிகரிக்க உதவுவதோடு, மலேரியாவுக்கு எதிரான பண்புகள் செழுமையாக உள்ளது. அதேபோல் டெங்கு காய்ச்சல் எதிராக போராடும் வீட்டு மருந்தாகவும் பப்பாளி இலைகள் உள்ளன.

pixa bay

சர்வதேச பனிக்கரடி தினம் இன்று