பும்ரா 3வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 2 நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை அள்ளினார்
By Manigandan K T
Dec 15, 2024
Hindustan Times
Tamil
இந்த ஆண்டில் 12 டெஸ்டில் விளையாடி 4 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் பும்ரா
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 58 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார்
3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இதுவரை 25 ஓவர்களை வீசியுள்ளார் பும்ரா
நாதன், கவாஜா, ஸ்மித், ஹெட், மார்ஷ் ஆகியோரின் விக்கெட்டுகளை சுருட்டினார் பும்ரா
7 மெய்டன் ஓவர்களை இந்த இன்னிங்ஸில் வீசியுள்ளார்
72 ரன்களை விட்டுக் கொடுத்தார்
பும்ராவுக்கு பாராட்டுகள் குவிகிறது
ஐடிஆர் அட்வான்ஸ் வரி காலக்கெடு இன்று
க்ளிக் செய்யவும்