நாவல் பழங்கள், இலைகள் மற்றும் விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகள், விதைகள் மற்றும் தண்டு ஆகியவை சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது.