இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார்.

By Pandeeswari Gurusamy
Mar 01, 2024

Hindustan Times
Tamil

தற்போது தொடரில் அதிக ரன் குவித்தவர்.

இதுவரை ஜெய்ஸ்வால் மொத்தம் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஏற்கனவே 15 இன்னிங்ஸ்களில் ஆடி 971 ரன்கள் எடுத்துள்ளார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் ஐந்தாவது போட்டியில் ஜெய்ஸ்வால் 29 ரன்கள் எடுத்தால் டெஸ்டில் 1000 ரன்களை பூர்த்தி செய்வார்.

இது சாத்தியமானால், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

தற்போது இந்த சாதனை சேதேஷ்வர் புஜாரா பெயரில் உள்ளது.

புஜாரா 11 டெஸ்ட் போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார்.

அட்டா வினோத் காம்ப்ளி 12 போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தார்.

யுஸ்வேந்திர சஹல் வரலாறு படைத்தார்