தினமும் 2 அத்திப்பழம் சாப்பிட்டாலே போதும்.. எத்தனை நன்மைகள் பாருங்க
Pexels
By Pandeeswari Gurusamy
Apr 12, 2024
Hindustan Times
Tamil
அத்திப்பழத்தில் இரும்பு சத்து, மெக்னீசியம் பாஸ்பரஸ், தயாமின், நார்சத்து, விட்டமின் சி, ஏ, கே, ஈ, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
Pexels
இது ஆக்சிஜன் சுழற்சியை தரும்
பித்தத்தை வெளியேற்றும்
Pexels
இரத்த சோகையை குணமாக்கும்.
Pexels
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
Pexels
ரத்த அழுத்தத்தை சீராக்கும்
Pexels
மலச்சிக்கலை சரி செய்யும்
Pexels
உடல் எடை அதிகரிக்க உதவும்
Pexels
மூல நோயை விரட்ட உதவும்
Pexels
புதிதாக மரத்தில் பறிக்கும் அத்திப்பழத்தை விட உலர்ந்த அத்தியில் அதிக தாதுக்களும் விட்டமின்களும் உள்ளது.
Pexels
மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 7 வகை பழங்கள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்