சர்வதேச பனிக்கரடி தினம் இன்று

By Manigandan K T
Feb 27, 2024

Hindustan Times
Tamil

ஆண்டுதோறும் பிப்ரவரி 27ம் தேதி பனிக்கரடி தினம் கொண்டாடப்படுகிறது

இந்த உயிரினம் உறைபனி  சூழ்ந்த பகுதியில் வாழ்வதால் பனிக்கரடி என்றழைக்கப்படுகிறது

புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்பனி உருகி வருகிறது 

கனடா, அலாஸ்கா, கிரீன்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பனிக்கரடிகள் உள்ளன

680 கிலோ வரை எடை கொண்டவை

மிகத் தடித்த உரோமம் இதன் உடலை மூடியிருப்பதால் கடும் பனியை தாங்கிக் கொள்கிறது

 பனிக்கரடிகளின் மோப்ப சக்தி அபாரமாக இருக்கும்

அட்சய திருதியை 2025: ‘மீண்டும் உயர்ந்த தங்கம்!’ ஏப்ரல் 30, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!