அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆற்றல், வளம் கடலின் சுவாரஸ்யங்கள்

unsplash

அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆற்றல், வளம் கடலின் சுவாரஸ்யங்கள்

By Priyadarshini R
May 26 2023

Hindustan Times
Tamil

பூமியின் மிக நீளமான மலைத்தொடர் கடலுக்கு அடியில்தான் உள்ளது

unsplash

நிலத்தைவிட அதிகளவு கனிம வளங்கள் கடலில்தான் கொட்டிக்கிடக்கின்றன

unsplash

கடலில் சதுர வடிவிலான அலைகள் ஆபத்தானவை. அவை கப்பலைகூட கவிழ்க்கும் தன்மை கொண்டவை

unsplash

ஸ்கூபா டைவிங் மூலம் மனிதனால் கடலுக்கு அடியில் 40 மீட்டர் ஆழம் வரை மட்டுமே செல்ல முடியும் 

unsplash

வாட்டர் ஸ்கீயிங் கடலில் விளையாடப்படும் சாகச விளையாட்டு ஆகும். கடல்சார் படிப்புகளுக்கு தனி மவுசு உண்டு 

unsplash

உயிரினங்கள் வாழ முடியாத ஒரு கடலும் உலகில் உண்டு. அது சாக்கடல் என்று அழைக்கப்படுகிறது. இதில் பொருட்கள் மிதக்கும் 

unsplash

சாதாரண கடலைவிட 8 மடங்கு அதிக உப்புத்தன்டை கொண்டது சாக்கடல் நீர். ஆனால் நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது 

unsplash

ஆயிரம் ரகசியங்களை தன்னகத்தே மறைத்துவைத்துள்ளது. அதை மனிதனால் எப்போதும் திறந்து பார்க்க முடியாது 

unsplash