சிங்கவால் குரங்கு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

By Divya Sekar
May 06, 2023

Hindustan Times
Tamil

கருங்குரங்கு என்றும் மகாக் அழைக்கப்படுகிறது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழ்கின்றன

 அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்கினங்களில் இதுவும் ஒன்று

வெள்ளை நிறத்திலான பிடரிப் பகுதியின் ரோமங்கள், கருப்பு நிற முகம் இந்த குரங்குகளின் சிறப்பம்சமாகும்

சுமார் 3 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கும் 

 இதன் வால் பகுதி மட்டும் சுமார் 25 செ.மீ. நீளம்

20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும்

செந்தூருணி வனவிலங்குகள் சரணாலயத்தில் இந்த குரங்குகள் உள்ளன

தமிழகத்தில் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் காணப்படுகின்றன

மரமேறுவதில் மிகவும் திறமை வாய்ந்தவை

குறைந்த செலவில் உலகச் சுற்றுலா போக வேண்டுமா?