சுவையான இஞ்சி பானங்கள்
எடை இழப்புக்கு இஞ்சியை உட்கொள்வதற்கான 5 வழிகள்
PEXELS
By Manigandan K T
Jan 29, 2025
Hindustan Times
Tamil
இஞ்சியில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன
UNSPLASH
எடை இழப்புக்கு இஞ்சியை உட்கொள்வதற்கான 5 வழிகள் இங்கே:
UNSPLASH
இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க
PINTEREST
இஞ்சி தேநீரில் இலவங்கப்பட்டை சேர்த்து, மிதமான தீயில் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கவும்
PEXELS
இஞ்சி சாறில் மஞ்சள் கலந்து பருகலாம்
PINTEREST
அன்னாசி பழச்சாறுடன் இஞ்சி சேர்த்து பருகலாம்
PINTEREST
இஞ்சி லெமனேட்
PINTEREST
பிப்ரவரி 17ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
க்ளிக் செய்யவும்