முதலைகள் குறித்த அறிய தகவல்கள் 

unsplash

By Priyadarshini R
May 13, 2023

Hindustan Times
Tamil

நீரிலும், நிலத்திலும் வாழும் ஊர்வன வகை உயிரினம்

unsplash

நீரில் நீந்தும்போது முதலைகள் கால்களை மடக்கிக்கொள்ளும் 

unsplash

மனிதரை தாக்கக்கூடிய முதலைகள், தீங்கிழைக்காதவை என இரு வகை முதலைகள் உள்ளன 

unsplash

பதுங்கித் தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும் 

Pexels

முதலைகள் நீண்ட நாட்கள் உணவின்றி வாமூம்

Pexels

கடலின் ஆழத்தில் பதுங்கியிருக்கும் சில விநோதமான உயிரினங்கள்