உலகின் பெரிய ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்திய இருக்கிறது. நான்கு திசைகளின் எல்லைகளையும் இணைக்கும் விதமாக ரயில் பாதைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன

By Muthu Vinayagam Kosalairaman
Jan 09, 2025

Hindustan Times
Tamil

இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் சுமந்து பயணிக்கும் இந்திய ரயில்களின் சக்கரங்கள் எவ்வளவு தூரத்துக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது என்கிற வியப்பான தகவலை பார்க்கலாம்

ஒரு ரயில் சக்கரம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ரயிலில் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் ரயில் ஒரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் பயணிக்கிறது என்பதைப் பொறுத்தது

அது மட்டுமல்லாமல், ரயில் செல்லும் வானிலை நிலவரம் மற்றும் அது எவ்வளவு எடையைச் சுமக்கிறது என்பதும் முக்கியமானதாக உள்ளது

அது மட்டுமல்லாமல், ரயில் செல்லும் வானிலை நிலவரம் மற்றும் அது எவ்வளவு எடையைச் சுமக்கிறது என்பதும் முக்கியமானதாக உள்ளது

சரக்கு ரயில் சக்கரங்கள் 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும்

இந்த சரக்கு ரயில் சக்கரங்கள் ஒரு முறை மாற்றப்பட்ட பிறகு 2,50,000 கிலோமீட்டர் வரை பயணிக்கின்றன 

இந்தியாவில் ஓடும் பயணிகள் ரயில் சக்கரங்கள் ஒவ்வொரு 3 முதல் 4 வருடங்களுக்கும் மாற்றப்படுகின்றன

இந்த ரயில் சக்கரங்கள் சுமார் 70,000 முதல் 100,000 மைல்கள் வரை பயணிக்கின்றன

உடல் நச்சுக்களை வெளியேற்றும் பழங்கள்