இதுவரை ஐபிஎல் சாம்பியன்கள்
By Manigandan K T
May 27, 2024
Hindustan Times
Tamil
2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் முறையாக சாம்பியன் ஆனது
2008ம் ஆண்டில் முதல்முறையாக ஐபிஎல் தொடங்கியபோது ராஜஸ்தான் வென்றது
2009இல் டெக்கான் சார்ஜஸ் சாம்பியன் ஆனது
ஆர்சிபி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் ஆனதில்லை
சிஎஸ்கே 5 முறை சாம்பியனாகியுள்ளது
மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியனாகியுள்ளது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 முறை சாம்பியனாகியுள்ளது
குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு முறை சாம்பியனாகியுள்ளது
சியா விதைகள் தவிர உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் விதைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்